திருச்சி மாவட்டம் ரஹ்மத்நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

20140214_142503 copyதிருச்சி மாவட்டம் ரஹ்மத்நகர் பகுதியில் கடந்த 14-2-2014 அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.