திருச்சி மாவட்டம் சார்பாக 100 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம்  சார்பாக இந்த ஆண்டு  100 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!