திருச்சி மாவட்டம் குமரன் நகர்,வாசன் நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

திருச்சி மாவட்டம் குமரன் நகர்,வாசன் நகர் பகுதியில் கடந்த 13-03-2014 அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது….