திருச்சி மனப்பாறையில் நடைபெற்ற இலவச கத்னா முகாம்

Picture 088தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் மனப்பாறை கிளை சார்பாக கடந்த 27-12-2009 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது இதில் சுமார் 17 குழந்தைகளுக்கு கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.