திருச்சி துறையூர் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

Copy of Unarvu - ThuraiyurrCopy (2) of Unarvu - ThuraiyurrCopy of Unarvu - Thuraiyurrதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் துறையூர் கிளையில் நேற்று (25-12-2009) மார்க்க விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.