திருச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 12-2-11 அன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடையே மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பொறுமையும் இறைவனின் சோதனையும் என்ற தலைப்பில் உரையாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.