தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் தர்கா கிளையில் கடந்த 17-5-2010 அன்று இலவச கத்தனா முகாம் நடைபெற்றது. இதில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கத்னா செய்யப்பட்டு மருந்து மற்றும் ஹார்லிக் வழங்கப்பட்டது.
Tags:திருச்சி
previous article
திருச்சியில் ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்
next article
நரிப்பை ஊரில் மார்க்க விளக்க நிகழ்ச்சி