தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூர் பாளையம் கிளையில் கடந்த 28-3-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
Tags:திருச்சி
previous article
குவைததில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
next article
டி நகரில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி