திருச்சி சமஸ்பிரான் கிளையில் முஹர்ரம் மாதத்தின் மூடப்பழக்கங்கள் குறித்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

MUHARAMதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் தெரு கிளையில் நேற்று (25-12-2009) முஹர்ரம் மாதத்தின் மூடப் பழக்கங்கள் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் மாவட்டப் பேச்சாளர் பாரூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.