திருச்சி குத்பிஷா நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் குத்பிஷா நகர் கிளையின் கடந்த 15-05-2011 அன்று மாலை ஒத்த கோபுரம் பள்ளிவாசல் தெருவில் ஏகத்துவம் இணைவைப்பு? மற்றும் இனாம்தார் தோப்பில் வரட்தசனை வன் கொடுமை!! என்ற தலைப்பில் இரண்டு இடங்களின் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் ஷேக் அவர்கள் உரையாற்றினார்கள்.