திருச்சியில் மர்கஸ் துவங்க குவைத் சார்பாக ரூ 25 ஆயிரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக திருச்சி மாவட்ட மர்கஸ் துவங்குவதற்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதை தனிக்கை குழு உறுப்பினர் சைஃபுல்லாஹ் காஜா அவர்கள் வழங்கினார்கள்.