திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 5-8-2011 அன்று 200 பள்ளி மாணவர்களுக்கு குர்ஆன்  ஓத கற்றுக் கொள்ளும் வண்ணம் குர்ஆன் எளிதில் ஓதிட பாடப்புத்தக்கம் வழங்கப்பட்டது.