தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் பாலமுருகன் (எ) இஸ்லாமியல் அவர்களுக்கும், 2 வது பரிசு ரூபாய் 7500 பாத்தீமா பீவி (எ) நசீம் அவர்களுக்கும் 3 வது பரிசு ரூபாய் 5000 சகீனா பீவி ஆகிகோருக்கும் வழங்கப்பட்டது. மேலும் 20 நபர்களுக்க ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுகளை மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். பெண்கள் குழந்தைகள் உட்பட இந்நிகழ்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.