திருச்சியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக தாஜ் திருமண மஹாலில் கடந்த 25-4-2010 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாற்றுமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். கலந்து கொண்ட அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் திருச்சி மாவட்டத்தின் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கமும் இஸ்லாமி கொள்கை புத்தகங்களும் வழங்கப்பட்டது.