திருச்சியில் ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டத்தில் கடந்த 16-5-2010 அன்று ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மற்றும் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு மாநாடு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாநாட்டிற்கு திருச்சியில் இருந்து அதிகம் மக்களை திரட்டுவது என்றும் மாநாட்டிற்கான பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது.

மேலும் திருச்சி சமஸ்பிரான் கிளையில் ஜுலை 4 மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.