திருச்சியில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சியில் கடந்த 1-5-2010 அன்று முதல் மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.

இம்முகாம் வருகின்ற 10-5-2010 வரை நடைபெறும் இன்ஷா அல்லாஹ். இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர்.