திருக்குர்ஆன் வழங்குதல் – மதுரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 04/11/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வாங்கியவர் பெயர்(கள்): முருகன் என்ற சகோதரருக்கு தெற்குவாசல் கிளை மூலம் தாவா செய்து வழங்கப்பட்டது
எண்ணிககை: 1