திருக்குர்ஆன் வழங்குதல் – தேங்காய்பட்டணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வாங்கியவர் பெயர்(கள்): ராஜிவ்
எண்ணிககை: 1