திருக்குர்ஆன் வழங்குதல் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வாங்கியவர் பெயர்(கள்): பிறமத சகோதரர் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
எண்ணிககை: 2