திருக்குர்ஆன் வழங்குதல் – மேலப்பாளையம் 33-வது வார்டு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 33-வது வார்டு கிளை கிளை சார்பாக கடந்த 18/10/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வாங்கியவர் பெயர்(கள்): வாசிம் ,இத்ரிஸ்
எண்ணிககை: 3