திருக்குர்ஆன் வழங்குதல் – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 24/08/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வாங்கியவர் பெயர்(கள்): ஜான்சன்
எண்ணிககை: 1