திருக்குர்ஆன் கூறும் உண்மை – பணியாஸ் கிளை-ரகா கேம்ப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மண்டலம் பணியாஸ் கிளை –  ரகா கேம்பில் கடந்த 29/08/2013 அன்று  சகோ. “சபீர் ” அவர்கள் ” திருக்குர்ஆன்  கூறும் உண்மை ”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!