திருக்குர்ஆன் ஓர் அறிமுகம் – திருவாரூர் பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 03-03-2012 அன்று திருக்குர்ஆன் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் சிவன் கோவில் தெருவில் நடைபெற்றது.ஆர்வத்துடன் பெண்கள் கலந்துக் கொண்டனர்.