திருக்குர்ஆன் அன்பளிப்பு – கிருஷ்ணாம்பேட்டை கிளை

தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக மாற்றுமத சகோதரர்கள் பத்து நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது.