”திருக்குர்ஆனின் சிறப்பு” கடையநல்லூர் டவுண் கிளை பயான்

அல்லாஹ்வின் பேரருளால் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கடந்த 14-4-2012 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது இஷ்ஹாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.