திருகுர்ஆனின் சிறப்புகள் – தாராபுரம் கிளை பெண்களுக்கான தர்பியா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி குர்சித் பானு  அவர்கள் “திருகுர்ஆனின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………..