அதிராம்பட்டிணம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் தஞ்சை தெற்கு அதிராம்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 14.05.2010 அன்று  மேலத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ‘வட்டி’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்  அன்வர் அலி அவர்கள் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.