தியாக துருகம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் தியாக துருகம் பகுதியில் கடந்த 21-11-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.