தியாக திருநாள்-குர்பானி – சுல்தான்பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 05-10-2013  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் காதர்  அவர்கள் “தியாக திருநாள்-குர்பானி” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்…………….