’’தியாக திருநாளும் நாமும் ’’ – கானத்தூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த  27.10.12 அன்று ’’தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் யாசிர் அவர்கள் தியாக திருநாளும் நாமும் என்ற தலைப்பிலும்  சகோதரர் அப்துல் காதர் அவர்கள் ’’நாவடக்கம்’’ என்ற தலைப்பிலும்  சகோ.அப்துல் கரீம் அவர்கள் ’’ஹஜ்ஜின் அவசியம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பொதுமக்கள் கேட்டுப்பயன் பெற்றனார்.