“தியாகிகளை நினைவு கூறுவோம்” பொதக்குடி கிளை ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் கடந்த 7-11-2011 அன்று 2011 ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் “தியாகிகளை நினைவு கூறுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.