“தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்” – மஸ்கட் மண்டலம் நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்கட் மண்டலத்தில் சார்பாக நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி 09-08-2013 அன்று  வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு  நடை பெற்றது, இதில் “சகோ.ஹாமின் இப்ராஹிம்” அவர்கள் “தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.