தியாகதுருகம் கிளை நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் தியாகதுருகம் கிளையின் சார்பாக ஜும்மா மர்கஸ் அமைக்கப்பட்டு கடந்த 1-7-11 அன்று முதல் நபி வழி ஜும்மா தொழுகை நடைபெற்றது . சகோ. உஸ்மான் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார். அப்பகுதியில் உள்ளவர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.