தினகரன் நிர்வாகம் மன்னிப்பு கடிதம்: ஆர்ப்பாட்டம் வாபஸ்!

29/03/2010 தேதியிட்ட முத்தாரம் இதழில் முஹம்மது நபி என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்ருந்தனர். இதை கண்டித்து இன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதை தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தினகரன் நிர்வாகத்தில் உள்ள முத்தாரம் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம்  கொடுத்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது!

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அவர்கள் கொடுத்த கடிதம்