தி.நகர் கிளையில் ரூபாய் 21650 மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-071தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தி. நகர் கிளையில் ரூபாய் 21650 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 85 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.