திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளைக்கு ரத்த தானத்திற்கு கான விருது..

04/10/2019. திண்டுக்கல் அரசு மருத்துவமனை  *தேசிய தன்னார்வ இரத்ததானம் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வத்தலகுண்டு கிளைக்கு வழங்கப்பட்டது…