திண்டுக்கல் பிஸ்மி நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

திண்டுக்கல் மாவட்டம் பிஸ்மி நகர் பகுதியில் கடந்த 19-05-2013 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.