திண்டுக்கல் நகரில் ரூபாய் 8 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் கடந்த 24-8-2011 அன்று ரூபாய் 8 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது. இதில் ஏழை மாணவர் ஒருவருக்கு ரூபாய் 4 ஆயிரமும் மற்றுமொரு ஏழை மாணவருக்கு ரூபாய் 2 ஆயிரமும் வழங்கப்பட்டது.