திண்டுக்கல் நகரில் ரூபாய் ரூபாய் 49500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 300 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 49500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.