திண்டுக்கல் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் கடந்த 4-12-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜைலானி பிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.