திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நாள் தர்பியா முகாம்

DSCF1259DSCF1257தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 21-2-2010 அன்று ஒரு நாள் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.