திண்டுக்கல்லில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் கடந்த 30-12-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஜாஹிதீன் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.