திண்டுக்கலில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் கடந்த 8-1-2010 அன்று ஜனவரி 27 ஏன் எதற்கு என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. சேக் மைதீன் இதில் உரையாற்றினார்கள்.