திண்டுக்கலில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக ஜெயலலிதாவை கண்டித்து கடந்த 29-7-2011 அன்று நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்