திண்டுக்கலில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளையின் சார்பாக கடந்த 26.12.2010 அன்று மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்’அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?’ என்ற தலைப்பில் T.H கலீலுர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.