திண்டிவனம் கிளையில் ரூபாய் 37,135 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 225 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 37,135 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.