திண்டிவனத்தில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 25-4-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

மாநில துனைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு மருத்துவ உதவி வாழ்வாதார உதவிகள் இப்பொதுக் கூட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.