திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 4-4-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ப்ரொஜக்ட்டர் மூலம் மறுமை வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை காண்பிக்கப்பட்டது!