தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Tags:விழுப்புரம்