தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 19 -12-2010 அன்று காலை 10 மணி முதல் நடந்த தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதிரர் முபாரக் கலந்து கொண்டு தவ்ஹீத் கொள்கை பற்றி விளக்கினார்கள் மேலும் தொழுகையின் அவசியம் மற்றும் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்.
இதில் அண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!